Sprecher:
Illustration und Sprecher Deutsch: Martin Baltscheit
Übersetzerinnen Tamil: Radha Inthirarajah, Thaveswary Tharmaseelan
Sprecherin Tamil: Thaveswary Tharmaseelan
© Mulingula e.V., lizensiert unter CC BY-NC-ND 4.0
von Martin Baltscheit
மார்ட்டின் பால்ற்சைற் எழுதிய
Max hat alles.
Er ist groß.
Er ist stark.
Er ist schön.
மக்ஸிடம் எல்லாம் இருக்கின்றது.
அது பெரியது.
அது பலமானது.
அது அழகானது.
Aber Max will mehr.
Max will küssen.
Jeden.
ஆனால் மக்ஸ் நிறைய ஆசைப்படுகின்றது.
மக்ஸ் ஒவ்வொன்றிற்கும் முத்தமிட ஆசைப்படுகின்றது.
Zum Beispiel
diesen Schmetterling.
உதாரணமாக இந்த
வண்ணாத்திப்பூச்சிக்கு.
Oder
diesen Fisch.
அல்லது
இந்த மீனுக்கு.
Oder
diesen Vogel.
அல்லது
இந்தக் குருவிக்கு.
Max hat
alle Tiere lieb.
மக்ஸ் எல்லா மிருகங்களிமும்
அன்புடன் இருக்கின்றது.
Elefanten.
யானைகளிடம்.
Krokodile.
முதலைகளிடம்.
Max umarmt auch gern.
மக்ஸிற்கு கட்டியணைக்க நல்ல விருப்பம்.
Streichelt …
தடவுவதற்கும்…...
Und wiegt in den Schlaf.
உறங்க வைக்கத் தாலாட்டவும் விருப்பம்.
Manchmal
klopft er
auch nur
freundlich
eine Schulter.
சிலவேளைகளில்
அது
தோள்களில்
மட்டும் நட்புடன்
தட்டிவிடும்.
Am liebsten aber
küsst er.
Den ganzen Tag.
ஆனால் அது முத்தமிடுவதைத்தான்
அதிகமாக விரும்பும்.
பகல் முழுவதும்...
Die halbe Nacht.
நள்ளிரவு வரையும்
கூட.
Einmal aber, war keiner mehr da.
ஆனால் ஒருதடவை, அங்கே
ஒருத்தரும் இருக்கவில்லை.
„Ja, will denn keiner mehr küssen?!“
„முத்தமிட ஒருத்தருக்கும் விருப்பமில்லையா?!“
So ein Tier hat Max noch nicht gesehen.
Das sieht er sich genauer an.
இப்படியொரு மிருகத்தை மக்ஸ் இதுவரை காணவில்லை.
அது இதை உற்றுப் பார்க்கின்றது.
„Und? Willst du?“
Max hat alles.
Er ist groß.
Er ist stark.
Er ist schön.
Mehr braucht er nicht.
மக்ஸிடம் எல்லாம் இருக்கின்றது.
அது பெரியது.
அது பலமானது.
அது அழகானது.
அதற்கு வேறொன்றும் தேவையில்லை.